
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையை தான் கூறுகின்றன. ஆனால், உலகிலுள்ள எல்லோருக்கும் சாஸ்திரம் ஒத்து வருவதுஇல்லை.
* தெய்வத்தை நம்புவோம். உண்மையைப் பேசுவோம். நியாயவழியில் நடந்தால், எல்லா இன்பங்களும் நம்மை வந்து சேரும்.
* உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,நோய் போன்ற எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
* பொய், புறம் பேசுதல், மற்றவரைப் பாராட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல் இவை கூடாது.
- பாரதியார்